'பரியேறும் பெருமாள்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, அடுத்ததாக கதிர் போலீஸ் அதிகாரியாக மிரட்டியுள்ள 'சத்ரு' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. 

படத்தின் ட்ரைலர் இதோ :