தளபதி வ விஜய்  இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும்  'சர்கார்'  படத்தின் டீசர் தற்போதுவெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இந்த டீசரை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கும் வேளையில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.