Asianet News TamilAsianet News Tamil

சரத்குமார் தடாலடி.....!!! 'பதில் அளிக்க தயார்' ட்விட்டரில் அதிரடி  பதிவு.....!!! 

sarath kumar-news
Author
First Published Nov 28, 2016, 7:03 PM IST


நடிகர் சங்கத்திலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட சரத்குமார் நேற்று நடந்த பொது குழு கூட்டத்திற்கு பிறகு நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார் என கூறியுள்ளனர்.

இது குறித்து அவர் பதில் அளிக்கையில் இதை தான் சட்ட ரீதியாக சந்திக்க தயார் என கூறியிருந்தார். 

மேலும் நடிகர் சங்கத்தில் இருந்து எங்களை நீக்குவதற்கு அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என கூறியிருந்தார்.

தற்போது அவர் சமூக வலைத்தளமான ட்விட்டரில் இன்று இரவு 9 மணிக்கு கேள்வி பதில் நேரம், என்று பதிவிட்டு நீங்கள் யார் வேண்டுமானாலும் எனது அதிகார பூர்வ சமூக வலைதள பக்கத்தில் தன்னிடம் கேள்வி கேட்கலாம் என அழைப்பு விடுத்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios