பாலிவுட்டின் முன்னணி நடிகரான சைஃப் அலிகானுக்கும், அவரது முதல் மனைவி அம்ரிதா சிங்கிற்கும் பிறந்தவர் சாரா அலிகான். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்த நிலையில், கரீனா கபூரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் சைஃப் அலிகான். அம்மா அம்ரிதா சிங், தம்பி இப்ராகிம் உடன் லண்டனில் வசித்து வந்த சாரா, தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். 

பாலிவுட் நடிகைகள் பட வாய்ப்பிற்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்துவதும், அரைகுறை ஆடையில் சினிமா நிகழ்ச்சியில் பங்கேற்று பரபரப்பு கிளப்புவதும் வழக்கமான ஒன்று. ஆனால் பிரபல பாலிவுட் நடிகைகளையே  தூக்கி சாப்பிடும் அளவிற்கு எல்லை மீறிய கவர்ச்சியுடன் சுற்றி வருகிறார் சைஃப் அலிகான் மகள் சாரா. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிரிபுதிரி கவர்ச்சி படங்களை வெளியிட்டு வந்த சாரா. தற்போது ஒரே அடியாக கவர்ச்சி உடையில் ஊர் சுற்ற ஆரம்பித்துவிட்டார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Burn calories 🏋️‍♂️🏃🏼‍♀️🙌🏻 Then earn calories 🍕🧁🤷‍♀️

A post shared by Sara Ali Khan (@saraalikhan95) on Nov 21, 2019 at 5:28am PST

 

நியூயார்க்கில் தோழிகளுடன் விடுமுறையை கழித்து வரும் சாரா,  ஓட்டல் ஒன்றிற்கு உள்ளாடை போன்ற உடையை அணிந்து கொண்டு செம்ம ஹாட்டாக சென்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் ஓவர் கவர்ச்சி ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்றாலும், பிரபல நடிகரின் மகளான சாராவின் எல்லை மீறிய கவர்ச்சி அவரது ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது.