சுகுணா என்கிற பெயரை சபர்ணா என மாற்றிக்கொண்டு, தொகுப்பாளியாக அறிமுகம் ஆனவர், பின் சின்ன திரையின் பல சீரியல்களில் நடித்துள்ளார்.

அதிலும் முக்கியமாக வில்லி கதாபாத்திரத்தில் பிரதிபலிப்பதில் கைதேர்த்தவர் நடிகை சபர்ணா, இவரது திறமைக்கு வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.

இப்படி ஒரு கிராமத்தில் பிறந்து திறமையின் மூலம் வளர்ந்த இளம் நடிகை நேற்று அவரது இல்லத்தில் நிர்வாணமாக கையில் காயத்துடன் , அழுகிய நிலையில் பிணமாக மீற்கப்பட்டார் சபர்ணா.

இது தற்கொலையா, கொலையா என்கிற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

ஆனால் இது கொலையாக இருக்க பல வாய்ப்புகள் உள்ளது என கிசுகிசுக்க படுகிறது.

காரணம், தற்கொலை செய்து கொள்ள நினைப்பார் ஏன்? நிர்வாணமாக இருக்க வேண்டும் என்பது தான்....

இதனால் அவருடைய ஆண் நபர் தான் இவரை கற்பழித்து விட்டு, அவர் போதையில் இருக்கும் போது, இவரது கை நரம்பை அறுத்து கொலை செய்திருக்கலாம் என அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் அவர் இறந்து கடந்த இடத்தில், சிகரட் துண்டுகளும், காபி கோப்பைகளும், மது அருந்திய பாட்டில்கள் இருந்தது குறிப்பிடதக்கது.