குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி பின் சக்கரக்கட்டி படம் மூலம் நாயகனாக அறிமுகம் கொடுத்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

 பின் அம்மாவின் கைப்பேசி, வாய்மை போன்று 10கும் மேல் பட்ட படங்களில் நடித்து பெயர் பெற்றவர் சாந்தனு. 

இவர் நேற்று காரில் தன் மனைவி கீர்த்தியுடன் சென்னையில் வள்ளூவர் கோட்டம் அருகே சென்றுள்ளார்.

அப்போது ஒரு போலிஸ்காரர் இவர் காரை நிறுத்தி மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளார், மேலும் அவர் வேலை நேரத்தின் பொது மது அருந்தியது போல இருந்ததாகவும் சாந்தனு கூறியுள்ளார்.

இதனால் கொத்திதெழுத சந்தனு , என்னை சிலருக்கு தெரியும், அப்படிப்பட்ட எனக்கே இந்த நிலைமை என்றால் சாமானிய மக்களை இவர்கள் எப்படி நடத்துவார்கள்? என்பது போல் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.