Samuthirakani plays in the movie Kaala Who else is acting ...
பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த்தின் “காலா” படத்தின் ஷூட்டிங் நேற்று மும்பையில் தொடங்கியது.
படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. ரஜினி ரசிகர்களின் வால்பேப்பரும் அப்டேடானது.
இந்த நிலையில் இந்த படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற பட்டியலை படக்குழு வெளியிட்டுள்ளது.
கதநாயகன் ரஜினி காந்த், கதாநாயகியாக ஹுமா குரேஷி நடிக்கிறார். பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மற்றும் ஈஸ்வரிராவ், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் திரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், 'வத்திகுச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கறுப்பு நம்பியார், யதின் கார்யகர், ராஜ் மதன் மற்றும் சுகன்யா போன்ற கதாபாத்திரங்கள் நடிக்கின்றனர்
