samantha s love marriage is going to held today in goa
சமந்தாவுக்கு இன்று டும் டும் டும்..!ரசிகர்கள் கொஞ்சம் அப்செட்...!
சமந்தாவிற்கும் நாகசைதன்யாவுக்கும் கோவாவில் இன்று திருமணம் நடைபெற உள்ளது. கோவாவில் மிக பிரமாண்டமாக நடக்க உள்ள இந்த திருமணத்தில், மிகவும் நெருங்கிய சில முக்கிய புள்ளிகள் சுமார் 150 பேர் கலந்துக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
கோவாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று இந்து முறைப்படியும், நாளை கிறிஸ்துவ முறைப்படியும் இவர்களது திருமணம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த திருமண விழாவைத் தொடர்ந்து வரும் 10ம் தேதி ஹைதராபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது . இதில் திரை உலக பிரபலம் பங்குபெற உள்ளனர்
சமந்தாவின் திருமணத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தாலும், ஒரு புறம் அவருடைய ரசிகர் கொண்டாடவும் செய்கிறார்கள் அதே சமயத்தில் சமந்தா மிஸ் பண்ணிட்டோமே என வருந்தவும் செய்கிறார்கள்.
ஆனால் திருமணத்திற்கு பிறகும் அவர் தொடர்ந்து நடிக்க உள்ளாராம்.
சினி நட்சத்திரத்தை பொறுத்த வரையில், காதலில் தொடங்கி கல்யாணத்தில் முடிவது அரிது தான்....அதில் தப்பித்தது தான் சமந்தாவின் காதல் கல்யாணம்..!
