சமந்தாவிற்கு திருமணம் எப்படியும் அடுத்த வருடம் நடைபெறும் என உறுதியாகி விட்டது. அதனால் திருமண சந்தோஷத்தில் இருக்கிறார்.
திருமண தேதி முடிவு செய்யவில்லை என்றாலும் இவருக்கும் நாக சைத்தன்யாவுக்கும்தான் திருமணம் என அனைவருக்குமே தெறித்துவிட்டது.
இந்த இடைப்பட்ட காலத்தில் சமந்தா பல கதைகள் கேட்டு வருகிறார். அப்படி கதை ஓகே என்றால் ஒரே ஒரு கண்டிஷன் போடுகிறாராம். அது என்ன வென்றால், படம் நீண்ட நாள் எடுக்காமல் சீக்கிரமாக முடியும் என்றால் படம் பண்ணலாம் என்று கூறுகிறாராம்.
