நடிகை சமந்தா திருமணத்திற்கு பின் அவருடைய கணவர் நாகசைதன்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்த திரைப்படம் 'மஜிலி' . இந்த படம், கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி, வெளியானது. 

நடிகை சமந்தா திருமணத்திற்கு பின் அவருடைய கணவர் நாகசைதன்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்த திரைப்படம் 'மஜிலி' . இந்த படம், கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி, வெளியானது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தற்போது வரை, பல திரையரங்கங்களில் ஓடிவருகிறது. 

இப்படம் வெளியாகி 28 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை 68 கோடி, வசூல் சாதனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த படத்தை வெற்றியடைந்ததை தொடந்து, சமந்தா - நாகசைதன்யா ஜோடி, மற்றொரு படத்திலும் இணைந்து நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.