Samantha is good Niece to her daughter in law
நடிகர் நாகார்ஜுனனின் மகன் நடிகர் நாக சைத்தன்யா இவர் பல தெலுங்கு படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிகர் நிவின் பாலி நடித்த மலையாளப் படமான ப்ரேமம் தெலுங்கு ரீமேக்கில் நடித்தார். படமும் வெற்றிப் படமாக அமைந்தது.
அந்த சந்தோஷத்தோடு தான் காதலித்து வரும் நடிகை சமந்தாவை திருமணம் செய்ய உள்ளார். சமந்தா ஏற்கனவே பல படங்களை ஒத்துக்கொண்டுள்ளதால் இருவருக்குமான திருமணத் தேதி தள்ளிப்போனதற்கு காரணம்.

