samantha and nayasaithanya issue
நடிகை சமந்தா மற்றும் நாகசைதன்யா விரைவில் திருமணம் செய்துகொள்ள போகின்றனர் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான்.
இவர்களுக்கு தற்போது நிச்சயதார்த்தம் முட்டுமே முடித்துள்ள நிலையில் இருவரும் ஒன்றாக தான் வசித்து வருகின்றனர். அவ்வப்போது வெளிநாடுகளுக்கும் சென்று வருகின்றனர் இதனை சமந்தா, ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் போட்டோக்கள் போட்டு தெரிவித்து வருகிறார்.
தற்போது இவர்கள் சுற்றுலாவிற்காக வெளிநாடு சென்றுள்ளனர். அப்போது இருவரும் இணைத்து ஜிம்மிற்கு சென்றபோது, உடற்பயிற்சி செய்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் போட நாகசைதன்யாவிடம் கெஞ்சி சம்மதம் பெற்று தான் பதிவிறக்கியுள்ளதாக சமந்தா தெரிவித்துள்ளார்.
மேலும் இதன் மூலம் நாங்கள் தற்போது சிறந்த காதலர்கள், எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்கிறோம் என்பதை தன்னுடைய ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு முறை தெரிவித்துள்ளார் சமந்தா.
