பிரபல நடிகர் நாகார்ஜூனாவின் முதல் மனைவியின் மகன் நாகசைதயாவும் நடிகை சமந்தாவும் நீண்ட கால நண்பர்களாக இருந்து பின் காதலர்களாக ஆனவர்கள்.

இவர்களுடைய காதலுக்கும ஏற்கனவே இருவர் குடும்பத்திலும் பச்சை கொடி காட்டி விட்டனர், தற்போது இவர்கள் இருவரும் லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது இவர்களுடைய நிச்சயதார்த்த தேதி முடிவு செய்ய பட்டுள்ளது, ஜனவரி மாதம் 29ம் தேதி இவர்களுடைய நிச்சயதார்த்தம், நடைபெற உள்ளதாக டோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.