பிக்பாஸுக்கு முன்பு யாரென்று தெரியாத இவர், இந்நிகழ்ச்சிக்கு பின்னர் பலரது கவனம் ஈர்த்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர், தனக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பில் காத்திருப்பவருக்கு, இதுவரை சொல்லிக் கொள்ளும்படி படங்கள் எதுவும் அமையவில்லை. 

எனினும், ஆர்யாவின் 'டெடி', ஜிவி பிரகாசின் 'ஆயிரம் ஜென்மங்கள்', லெட்சுமி ராயின்  'சிண்ட்ரெல்லா' உள்ளிட்ட படங்களில் சப்போர்டிங் கேரக்டர்களில் சாக்ஷி நடித்துள்ளார். 

இதில், 'ஆயிரம் ஜென்மங்கள்' படம், வரும் டிசம்பர் 20ம் தேதி ரிலீசாகவுள்ளது.எனினும் தமிழில் எப்படியாவது ஹீரோயின் வாய்ப்பை பிடித்துவிட வேண்டும் என்ற ஒரே முடிவோடு இருக்கும் சாக்ஷி, சமீபகாலமாக தனது சமூக வலைதள பக்கங்களில் தன்னுடைய செக்ஸி ஃபோட்டோ ஷுட் புகைப்படங்களை அதிகமாக பகிர்ந்து வருகிறார்.

 இருந்தாலும் இந்த புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்களை பெரிய அளவில் இம்ப்ரஸ் செய்ததாக தெரியவில்லை.அதேநேரம் நடிகை யாஷிகா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படங்கள் எல்லாம் சமூகவலைதளங்களில் லைக்குகளை குவிப்பதை பார்த்த சாக்ஷி, தற்போது தனது யுக்தியை மாற்றியுள்ளார். 

யெஸ், யாஷிகாவையே கவிர்ச்சியில் ஓவர்டேக்கும் செய்யும் விதமாக படுசெக்ஸியாக ஃபோட்டோ ஷுட் நடத்தி, அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாகவும், போஸ்ட்டாகவும் பகிர்ந்துள்ளார்.

அடிக்குற குளிரில் சூடேற்றும் விதமாக, பல கில்மா போஸ்களில் படு செக்ஸியாக இருக்கும் சாக்ஷியின் இந்த ஹாட் புகைப்படங்கள், ரசிகர்களை கிறங்கடித்து வருகின்றன. 

அதிலும், ப்ளாக் அண்ட் ஒயிட்டில்  சட்டை பட்டன் போடாமல், முன்னழகு தெரியும்படி காமபார்வை வீசியிருக்கும் புகைப்படம், ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறது. சாக்ஷிக்கு படவாய்ப்புகள் குவிகிறதோ இல்லையோ, அவரது செக்ஸி புகைப்படங்கள் மட்டும் அவரது சமூகவலைதள பக்கங்களில் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.