சந்தானம் தில்லுக்கு துட்டு படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது முழுநேர ஹீரோ வாகிவிட்டார்.

அதிலும் கெளதம் மேனன், செல்வராகவன் போன்ற முன்னணி இயக்குனர்கள் படத்தில் நடிக்க கமிட் ஆகி வருகின்றார்.

இந்நிலையில் செல்வராகவன் தற்போது சந்தானத்திற்காக ஒரு கதையை ரெடி செய்துவிட்டாராம், இதில் ஹீரோயினாக நடிக்க ரெஜினாவிடம் முதலில் பேச்சு வார்த்தை நடந்தது.

தற்போது ப்ரேமம் புகழ் சாய் பல்லவியிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம், சாய் பல்லவி சந்தானத்துடன் இணைத்து நடிப்பாரா பொறுத்திருந்து பார்ப்போம் .