Asianet News TamilAsianet News Tamil

இருசக்கர வாகனத்தில் சிம்பிளா நிகழ்ச்சிக்கு வந்த சாய் பல்லவி...!

sai pallavi came by two wheeler for a function
sai pallavi  came by two wheeler for a function
Author
First Published Mar 7, 2018, 12:00 PM IST


தமிழ்,தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.இவர் அவ்வப்போது பல நிகழ்சிகளில் சிறப்பு விருந்தினராக  கலந்துகொண்டு விழாவை சிறப்பித்து வருகிறார்.

sai pallavi  came by two wheeler for a function

மேக்அப் அதிகம் போடாமல்,தலைமுடியை மற்ற நடிகைகள் போல்,நேர் செய்யாமல்,  சாதாரணமாகவே எப்போதும் இருப்பவர் சாய் பல்லவி இவர் இயற்கையிலேயே மிகவும் அழகாக இருப்பவர்.

 இவருக்கென தனி  ரசிகர்கள் கூட்டமே உள்ளது..

sai pallavi  came by two wheeler for a function

இந்நிலையில்,நேற்று ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல விருந்த சாய் பல்லவி  இருசக்கர வாகனத்தில் சென்று இறங்கினர்.

sai pallavi  came by two wheeler for a function

இதனை கண்ட ரசிகர்கள் பெருத்த உற்சாகம் அடைந்தனர்.கடுமையான போக்குவரத்து  நெரிசலில தவித்து வந்துள்ளார் சாய்.சரியான சமயத்தில் நிகழ்ச்சிக்கு செல்ல  வேண்டும் என்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றார்.

sai pallavi  came by two wheeler for a function

இவரை பார்த்த அவரது அரசிகர்கள்..சாய் பல்லவி சாதாரணமாக இருசக்கர வாகனத்தில் வாகனத்தில் வந்ததை ஆச்சர்யமாக பார்த்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios