சீரியல் நடிகை சபர்ணா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பே அவர் தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
தற்போது நடிகை சபர்ணாவின் ஃபேஸ்புக்கை ஆய்வுசெய்த பின் பேசிய போலீசார் கடந்த சில வாரங்களாக அவர் மன அழுத்தத்துடன் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
இவர் திருமணம் ஆகாதவர் என பலரும் நினைத்த நிலையில், இவருக்கு 13 வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதாக கூறப்படுகிறது .
இவர் தொகுப்பாளர்ராக பணியாற்றியதற்கு முன்பே இவர் ஒருவரை திருமணம் செய்து அந்த திருமணம் தோல்வி அடைத்த பிறகு தான் திரைத்துறையை தேர்தெடுத்துள்ளார்.
இந்த திருமணத்தின் மூலம் அவருக்கு ஒரு பெண் குழந்தை இருந்ததாகவும் தற்போது வரை தன் குழந்தையை பற்றிய ரகசியத்தை வெளியிடாமல் இருந்துள்ளார் சபர்ணா.
சின்னத்திரை மற்றும் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்ததும் இவருக்கு பல ஆண் நண்பர்களுடன் பழக்கமும் ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவே காதல் தோல்விகள், மேலும் சில தினங்களுக்கு முன்பு ஏமாற்றுபவர்களை சும்மா விடக்கூடாது, இந்த உலகத்தில் ஏன் இவ்வளவு ஏமாற்றுக்காரர்கள் உள்ளனர் என்பது போன்ற ஸ்டேட்டஸ்களை அவர் ஃபேஸ்புக்கில் அதிகம் பதிவு செய்துள்ளார்.
தற்போது கசிந்துள்ள அவரது குழந்தை பற்றிய செய்தி திரையுலக வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.