இளையராஜாவின் பாடல்களை தொடர்ந்து மேடைகளில் பாடப் போவதாகவும், அதனால் ஏற்படும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயார் என்றும் கூறியுள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஒரு இசையமைப்பாளராக இப்போதும் சரி எப்போதும் சரி அவரது காலை தொட்டு கும்பிடுவதற்கு தயங்கவே மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர்இளையராஜாசிலமாதங்களுக்குமுன்புதனதுபாடல்களைஇசைநிகழ்ச்சிகளில்எஸ்.பி.பாலசுப்பிரமணியம்பாடக்கூடாதுஎன்றுஎதிர்த்துவக்கீல்நோட்டீஸ்அனுப்பினார். இதுதிரையுலகிலும், ரசிகர்கள்மத்தியிலும்பரபரப்பைஏற்படுத்தியது. அதன்பிறகுஇளையராஜாபாடல்களைமேடையில்பாடுவதைதவிர்த்துவந்தஎஸ்.பி.பாலசுப்பிரமணியம்இப்போதுமீண்டும்அந்தபாடல்களைபாடதொடங்கிஉள்ளார்.
இதற்காகஇளையராஜாவக்கீல்நோட்டீஸ்அனுப்பினால்அதைஎதிர்கொள்ளதயார்என்றும்அறிவித்துஉள்ளார். இளையராஜா,தனதுபாடல்களைபாடக்கூடாதுஎன்றுசொன்னாலும்நான்பாடுவேன். பாடிக்கொண்டுதான்இருப்பேன். அவர்இசையமைத்தபாடல்களைபாடுவதற்குநேரடியாகஎனக்குதடைவிதிக்கவில்லை. என்மகன்நடத்தியஒருநிறுவனத்துக்குநோட்டீஸ்அனுப்பினார்.
இதுநடந்தபிறகுஒருஆண்டுவரைஅவரதுபாடல்களைபாடாமல்இருந்தேன். அதன்பிறகுயோசித்தேன். நான்இளையராஜாஇசையில்தான்அதிகமாகபாடினேன். எனவேஅதிலும்எனக்குஅதிகபங்குஇருக்கிறதுஎன்றுதோன்றியது. அதன்பிறகுதிரும்பபாடஆரம்பித்துவிட்டேன்.

இதற்காகசட்டப்படிஅவர்நடவடிக்கைஎடுத்தால்நானும்சட்டப்படியேபதில்சொல்லமுடிவுசெய்துஇருக்கிறேன். எனதுவேதனைஎன்னவென்றால்ஒருநண்பனுக்குஅவர்வக்கீல்நோட்டீஸ்கொடுப்பதுசரியல்ல. அவர்எப்படிஅந்தபணத்தைவசூலிக்கிறார்என்றுசொல்லவேண்டும். எந்தபாடல்மீதுஅவருக்குஉரிமைஇருக்கிறதுஎன்பதையும்தெளிவாககூறவேண்டும்.
அப்போதுதான்இந்தபிரச்சினைக்குஒருதெளிவுகிடைக்கும். அவரதுபாடல்கள்எனக்குரொம்பபிடிக்கும். நான்பாடுவேன். நிறுத்தவேமாட்டேன். இந்தமாதிரிசெய்துவிட்டாரேஎன்பதற்காகஅவர்மீதுஇம்மியளவும்கவுரவம்குறையவில்லை. ஒருஇசையமைப்பாளராகஇப்போதும்சரிஎப்போதும்சரிஅவரதுகாலைதொட்டுகும்பிடுவதற்குதயங்கவேமாட்டேன்.” என எஸ்.பி.பாலசுப்பிரமணியம்உருக்கத்துடன் கூறியுள்ளார்.
