விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானவர் நடிகை சாக்‌ஷி. அம்மணி என்னதான் காலா, விஸ்வாசம் என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்திருந்தாலும் கைகொடுத்தது என்னமோ பிக்பாஸ் தான். கவின் கண்ணில் லாஸ்லியா படும் வரை சாக்‌ஷி உடன் தான் காதலில் இருந்தார். ஆனால் இடையில் வந்த லாஸ்லியா காதலை சொதப்பி விட, கவினை மனதார காதலித்ததாக கமலிடம் கூறி கதறினார் சாக்‌ஷி.காதல் தோல்வியோடு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினாலும், திரையுலகில் வெற்றி கண்டு விட்டார். 

 

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்ற பிரபலங்களை விட இவரின் கைவசம் தான் அதிக படங்கள் உள்ளன. என்ன தான் கைவசம் டஜன் கணக்கில் பட வாய்ப்புகள் இருந்தாலும் இன்ஸ்டாவில் கவர்ச்சி கிளிக்குகளை தட்டிவிடுவதை நிறுத்துவதே இல்லை.அதிலும் நாளுக்கு நாள் கவர்ச்சி கூடிக்கொண்டே போகிறது. பட வாய்ப்புகள் அதிகரிக்க, அதிகரிக்க சாக்‌ஷியின் உடை அளவும் குறைந்து கொண்டே செல்கிறது. ஆரம்பத்தில் பாவாடை தாவணி, புடவை என போஸ் கொடுத்தவர், இடையில் குட்டை டவுசர், ஷார்ட் பாவாடை என சகட்டுமேனிக்கு கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார். 

 

மெழுகு பொம்மை போல் இருக்கும் சாக்‌ஷியை அப்படி பார்க்க முடியாத நெட்டிசன்கள், கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் வேண்டாம் என கதறினர். ஆனால் அதை எல்லாம் கண்டு கொள்ளாத சாக்‌ஷி, வர வர கவர்ச்சியில் அடுத்த கட்டத்திற்கு தாவிவருகிறார்.  புடவை மற்றும் தாவணியில் கூட இப்படி கவர்ச்சி காட்ட முடியுமா? என மற்ற நடிகைகள் பொறாமைப்படும் அளவிற்கு இஷ்டத்திற்கு தாராளம் காட்டி வருகிறார். சமீபகாலமாக டாப் ஆங்கிளில் போட்டோ ஷூட்களை அதிகரித்து விட்ட சாக்‌ஷி அகர்வால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வருகிறார். ஒட்டுமொத்த முன்னழகையும் ஒரே ஷார்ட்டில் காட்டுவது போன்ற ஹாட் போட்டோக்களை தட்டிவிட்டு இளசுகளை இம்சித்து வருகிறார்.

இதையும் படிங்க: அடிக்கிற வெயில் போதாதுன்னு அனலை கிளப்பும் ஷாலு ஷம்மு... குளியல் தொட்டிக்குள் குட்டை உடையில் அட்ராசிட்டி...!


லாக்டவுன் நேரத்தில் கிளுகிளுப்பு போட்டோக்களை மட்டுமல்ல பிட்னஸில் அக்கறை உள்ள சாக்‌ஷி உடற்பயிற்சி வீடியோக்கள் மட்டும் போட்டோக்களையும் பகிர்ந்து வருகிறார். அவ்வப்போது ரசிகர்களின் ஃபிட்னஸ் குறித்த கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார். சமீபத்தில் ஃபிட்னஸ் வீடியோ ஒன்றை பதிவிட்ட சாக்‌ஷியிடம் நீங்க நடிகையா..? இல்ல ஃபிட்னஸ் கோச்சா....? ஒரே குழப்பமா இருக்கு... என்று கேட்டு கலாய்த்துள்ளார். இப்படி ரசிகர்களே குழம்பி போகும் அளவிற்கு ஹாட் போட்டோஸையும், உடற்பயிற்சி வீடியோக்களையும் மாற்றி, மாற்றி பதிவேற்றி வருகிறார்.