பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் திருமணம் இத்தாலியில் இயற்கை எழில் சூழ்ந்த கோமோ ஏரி மாளிகையில் கொங்கனி முறைப்படி சிறப்பாக நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.
பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனும் நடிகர் ரன்வீர் சிங்கும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். எனினும் இதை வெளியே சொல்லாமல் தவிர்த்து வந்தனர். இந்நிலையில் தீபிகாபடுகோனேவும், ரன்வீர்சிங்கும்தங்கள்திருமணதேதியைசமூகவலைத்தளத்தில்வெளியிட்டனர்.

அதில்எங்கள்திருமணம்நவம்பர் 14 மற்றும் 15–ந்தேதிகளில்இத்தாலியில்நடக்கிறது. எங்கள்வாழ்க்கைஅன்பாகவும்ஒற்றுமையாகவும்செல்லஉங்கள்ஆசியைவேண்டுகிறோம்என்றுகுறிப்பிட்டுஇருந்தனர்.
இதையடுத்து கடந்த 2 வாரமாகதிருமணஏற்பாடுகள்நடந்தன. இத்தாலியில்லோக்கோமாபகுதியில்உள்ளகாஸ்டாதிவாரிசார்ட்மற்றும்வில்லாதிஎஸ்ட்ஆகியஇடங்களில்திருமணசடங்குகளைநடத்தமுடிவுசெய்தனர்.

இதற்காக தீபீகாபடுகோனேவும், ரன்வீர்சிங்கும் 2 தினங்களுக்குமுன்புமும்பையில்இருந்துஇத்தாலிபுறப்பட்டுசென்றனர்.

இந்நிலையில் ரன்வீர் – தீபிகா திருமணம் இத்தாலியில் பிரபல லோக் கோமோ ஏரியில் உள்ள மாளிகையில் நடைபெற்றது. கொங்கனி பாரம்பரிய முறைப்படி நேற்று காலை 7 மணிக்கு இவர்களின் திருமணம் நடைபெற்றது. இன்று சிந்தி முறைப்படி மீண்டும் திருமண நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

திருமணத்துக்குபலத்தபாதுகாப்புஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளது.உலகதலைவர்கள்வரும்போதுஅளிக்கப்படும்பாதுகாப்புக்குஇணையாகஇருந்ததாகநேரில்பார்த்தவர்கள்கூறினர்.

திருமணத்துக்குவந்தவர்களின்செல்போன்களில்கேமராவைஸ்டிக்கர்ஒட்டிமறைத்தனர். திருமணம்நடக்கும்இடம்ஏரிஓரத்தில்இருப்பதால்படகில்பாதுகாப்புக்குஆட்களைநிறுத்திஉள்ளனர். திருமணத்துக்கு 100 பேர்மும்பையில்இருந்துசென்றுள்ளனர். திருமணபரிசுகளைஅறக்கட்டளைக்குஅளிப்பதாகஇருவரும்அறிவித்துஉள்ளனர்.
இத்தாலியில் ஆடம்பர திருமணத்தை தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சி பெங்களூருவில் வரும் 21-ம் தேதியும் மும்பையில் வரும் 28-ம் தேதியும் நடைபெற உள்ளது.
