Asianet News TamilAsianet News Tamil

இயக்குனர் பா. இரஞ்சித் தயாரித்து இயக்கிய "மகிழ்ச்சி " பாடல்! வீடியோ

இயக்குனர் பா.இரஞ்சித்  திரைப்படங்களை  இயக்குவதோடு  தயாரிப்பாளராகவும் இயங்குகிறார் . சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படமாகிய "பரியேறும் பெருமாள் " படத்தை தயாரித்ததோடு அடுத்து  தனது தயாரிப்பில் "குண்டு" படத்தையும் தயாரித்து வருகிறார் .

ranjith direct the magizhchi song video
Author
Chennai, First Published Jan 24, 2019, 3:56 PM IST

இயக்குனர் பா.இரஞ்சித்  திரைப்படங்களை  இயக்குவதோடு  தயாரிப்பாளராகவும் இயங்குகிறார் . சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படமாகிய "பரியேறும் பெருமாள் " படத்தை தயாரித்ததோடு அடுத்து  தனது தயாரிப்பில் "குண்டு" படத்தையும் தயாரித்து வருகிறார் .

இந்நிலையில்  தனது கேஸ்ட்லெஸ் இசைக்குழுவினர் இசையமைத்த  பாடலை இயக்கியுள்ளார்.  நடன இயக்குனர்  சாண்டி யின் நடனத்தில் கேஸ்ட்லெஸ் இசைக்குழுவினரை நடிக்கவைத்திருக்கிறார். 

மூன்று  நாட்கள்  நடைபெற்ற  இந்த  படப்பிடிப்பு சினிமா படத்தின்  பாடலுக்கு  செலவாகும்  பொருட்ச்செலவில்  படமாக்கப்பட்டுள்ளது , மகிழ்ச்சி  என்று துவங்கும் இந்த பாடலில் நடிகர் கலையரசன் ,லிங்கேஷ் , ஹரி , சாண்டி மற்றும் குழுவினர் பங்குபெற்றுள்ளனர் . 

இந்த பாடலின் வீடியோ இதோ:
 

Follow Us:
Download App:
  • android
  • ios