தமிழில் பீசா, சேதுபதி போன்ற பல வெற்றி படங்களில் நடித்தவர் ரம்யா நம்பீசன்.

இவர் பல படங்களில் நடித்தாலும், தமிழில் இவருக்கு வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை.

நடிப்பில் மட்டும் இல்லாமல், சில திரைப்படங்கள் மற்றும் ஆல்பங்களில் பாடியுள்ளார். 

தற்போது பாலிவுட்டில் நடிகை சன்னி லியோன் இந்தியில் நடித்து ஹிட் ஆனா எம்.எம்.எஸ் படம் தெலுங்கில் ராத்திரி என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது.

இந்த படத்தில் கவர்ச்சி புயல் சன்னி லியோனுக்கு டப்பிங் கொடுக்க ரம்யா நம்பபீசன் குரலை தேர்தெடுத்துள்ளனர் படகுழுவினர்.

இதனால் உற்சாகமாக சன்னி லியோன் குரலை கவர்ச்சிகரமாக பேச பயிற்சி எடுத்து வருகிறாராம் ரம்யா.