rakul preet sing dress issue vedio leeked
தமிழ், தெலுங்கு, இந்தி என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து பிரபலமாகி வருபவர் நடிகை ரகுள் ப்ரீத் சிங். பணத்திற்கு ஆசைப்பட்டு கவர்சிக்காட்ட மாட்டேன் என அடித்து கூறிய இவர் பாலிவுட் ரசிகர்களுக்கு நேரடியாகவே தாராளமாக கவர்ச்சி காட்டியுள்ளார்.
எதிர்பாராமல் அரங்கேறியுள்ள இந்த சம்பவத்தால், ரகுள் ப்ரீத் சிங்கின் மானம் பொது மேடையிலேயே காற்றில் பரந்துள்ளது.
ரகுள் ப்ரீத் சிங்:
நடிகர் கார்த்தியுடன் ரகுள் ப்ரீத் சிங் நடித்து கடைசியாக வெளிவந்த 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது தமிழில் 'தடையரைத்தாக்க', 'புத்தகம்', 'என்னமோ எதோ' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ரகுள் ப்ரீத் சிங்.
இந்திப்படம்:
மேலும் இவர் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் நடித்திருந்த 'அய்யாரி' என்கிற திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. பாலிவுட் ரசிகர்களின் ஆதரவைப்பெற்று நன்றாக ஓடி வரும் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது.
காற்றில் பறந்த மானம்:
ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சித்தார்த் மல்ஹோத்ரா, ரகுள் ப்ரீத் சிங், மற்றும் படக்குழுவினர் கலந்துக்கொண்டனர். . அப்போது சித்தார்த் மல்ஹோத்ரா ரகுள் ப்ரீத் சிங்கை தூக்கி ஒரு நடனமாடினார்.
இந்த நிகழ்ச்சியில் ரகுள் ப்ரீத் சிங் குட்டையான ட்ரவ்சர் அணிந்திருந்தார். திடீர் என சித்தார்த், ரகுள்லை பிடித்து தூக்கியபோது இவர் அணிந்திருந்து ட்ரவ்சரும் தூக்கிகொண்டது. உடனே ரசிகர்களும் சத்தம் போட துவங்கினர். சித்தார்த் கீழே இறக்கி விட்டதும் எதுவும் தெரியாதது போல் தன்னுடைய ஆடையை சரி செய்துக்கொண்டார் ரகுள். இந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
