Raksha Bandhan 2022 :இந்நாளில் சகோதரனுக்கு சகோதரி ராக்கி கட்டுவதும், சகோதரன் சகோதரிக்கு சடங்கு செய்து பரிசு வழங்குவார். இந்த பண்டிகையை கொண்டாடிய பிரபலங்களை தற்போது பார்ப்போம்..

ரக்ஷா பந்தன் பண்டிகை மூலம் சகோதரனுக்கும் சகோதரிக்கும் இடையிலான பந்தத்தை கொண்டாடுகிறது.. நமக்குப் பிடித்த பிரபலங்களின் வீடுகளிலும் கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடந்து வருகின்ற. இந்நாளில் சகோதரனுக்கு சகோதரி ராக்கி கட்டுவதும், சகோதரன் சகோதரிக்கு சடங்கு செய்து பரிசு வழங்குவார். இந்த பண்டிகையை கொண்டாடிய பிரபலங்களை தற்போது பார்ப்போம்..

பாலிவுட் பிரபலம் வருண் தவான் தனது சகோதரிகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய போட்டோக்களை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...புதிய தொழிலை கற்றுக்கொள்ளும் தமன்னா...கையில் களிமண்ணுடன் மாஸ் காட்டும் நாயகி

View post on Instagram

கேஜிஎப் நாயகன் யாஷ் தனது சகோதரியுடன் ரக்ஷபந்தன் கொண்டாடிய புகைப்படத்துடன், உடன்பிறப்புகள் - விதியால் ஒன்றாகக் கொண்டுவரப்பட்டாலும், வாழ்நாள் முழுவதும் அன்பு மற்றும் ஆதரவால் பிணைக்கப்பட்டவர்கள். அனைவருக்கும் இனிய ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள் என எழுதியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு....உலகை பற்றி கவலையில்லை..இரண்டு குழந்தைகளுக்கு தாயான நடிகை சமீராவின் போல்ட் போஸ்..

View post on Instagram


அதேபோல தனது பிள்ளைகளின் புகைப்படங்களை பகிர்ந்து யாஷின் மனைவி ராதிகா, ஈடு செய்ய முடியாத பந்தம்.. உடன்பிறந்தவர்களுடையது. அவர்கள் ஒன்றாக சிரிக்கிறார்கள், ஒன்றாக அழுகிறார்கள், சண்டையிடுகிறார்கள், ஒருவருக்கொருவர் விளையாடுகிறார்கள். அவர்கள் ஒருவரையொருவர் கொண்டுள்ளனர், அதுவே போதும், அங்குள்ள அனைத்து அன்பான உடன்பிறப்புகளுக்கும் ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு....பட்டுப் புடவையில் பார்ப்பவரை பதறவைக்கும் கீர்த்தி சுரேஷ்..தேவதையின் போட்டோஸ் உள்ளே!

View post on Instagram

மற்றுமொரு பாலிவுட் நாயகன் கார்த்திகரியன் புகைப்படங்களை பதிவு செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View post on Instagram

பாலிவுட் பிரபலங்களும் உடன்பிறப்புகளுமான சைஃப் அலி கான் மற்றும் சோஹா அலி கானின் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம்.

View post on Instagram

பாலிவுட் பிரபல உடன்பிறப்புகளான ரன்பீர் கபூர் மற்றும் ரித்திமா கபூர். இருவரும் ரக்ஷா பந்தன் கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.