ரஜினிகாந்த் தன் மனைவி மற்றும் பேரன்களுடன் சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் 2.0 படத்தை பார்த்துள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றனர்.

பிரமாண்ட கூட்டணியில் கடந்த 29 ஆம் தேதி வெளியான 2.0 படம் வசூல் எதிர்பார்த்ததை விட மந்தமாக இருந்தாலும் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வருகிறது. 500 கோடி என்கிற மைல்கல்லை தொட்ட முதல் தமிழ் படம் என்கிற பெருமையை அது பெற்றுள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில், நேற்று ரஜினிகாந்த் தன் மனைவி மற்றும் பேரன்களுடன் சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் 2.0 படத்தை பார்த்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றனர்.