"கபாலி மற்றும் காலாவில் நீ எடுத்த முயற்சி சரி. ஆனா வீணா எதுவும் பிரசார நெடிக்குள் சிக்கிக்காத.’ என்று அழுத்தமாக அட்வைஸ் வந்துள்ளதாம்...

நீங்கநம்பலேன்னாலும்அதுதான்நெசம்! ரஜினிஇப்போதுஅவுட்ஆஃப்திபாக்ஸ்சிந்திக்கதுவங்கியிருக்கிறாராம்தனதுஅடுத்தபடம்குறித்து.

அதாவது, அண்ணாத்தபடத்திற்கானவரவேற்புஎப்படி? என்பதைஇங்கேநாம்திருத்தமாகசொல்லிபலரைதர்மசங்கடத்துக்குஆளாக்கவேண்டியஅவசியமில்லை. ஆனாலும், ‘நான்யானைஇல்ல. விழுந்தாஎழுந்திரிக்கமுடியாமதுடிக்கிறதுக்கு. நான்குதிர, விழுந்தாலும்எழுந்துஸ்பீடாஓடுவேன்என்றுஅன்றேபேசியரஜினியின்மனசுஎன்னாசொல்லுதுகண்ணா? என்றுஸ்கேன்செய்யவேண்டியகடமையுணர்வுநமக்குஇருக்கிறது. ஏன்னா, தமிழர்களின்ரத்தத்தில்கலந்ததுசினிமா.

அண்ணாத்த!யைஉலகமேபப்புவேகலப்புஎன்றுவிமர்சித்தாலும்கூட, ரஜினிகாந்த்மட்டும்கண்கள்கலங்கிடஇயக்குநர்சிறுத்தைசிவாவைபாராட்டினார், சமீபத்தில்அப்படத்தில்பணியாற்றியமுக்கியகலைஞர்களைசந்தித்துபரிசளித்துஉற்சாகப்படுத்தினார். காரணம், தன்னைநம்பிபணம்போட்டபெரியநிறுவனத்தின்வருவாய்க்காகவும், தன்னைதாங்கிப்படமெடுத்தநபர்களைவிட்டுத்தரக்கூடாதுஎன்றஎண்ணத்திலும்தான்இதையெல்லாம்அவர்செய்தார். ஆனாலும்கூடஅவரதுமனதிற்குள், ’இப்படியொருசறுக்கல்வந்துடுச்சே!’ என்றுஒருகடுப்புணர்வுஇருக்கத்தான்செய்கிறது.

இந்தநிலையில்தான், மேற்படிஅண்ணாத்தக்ரூவுடனானசந்திப்பிற்குப்பின்தன்னிடம்வெகுஓப்பனாகபேசக்கூடிய, தனதுகுறைகளைதயங்காமல்சுட்டிக்காட்டக்கூடியநண்பர்களையும்அதேப்போல்அழைத்துப்பேசினார்ரஜினி. அப்போதுஇந்தவயசிலேயும்அனிருத்மியூஸிக்கிற்குஉன்னாலஆடமுடியும், சிவாசொல்லும்ஆக்ஷன்ஸீனுக்குநடிக்கமுடியும்! அப்படிங்கிறதெல்லாம்சரிதான். நீஇன்னமும்உன்னைப்ரூவ்பண்ணவேண்டியஅவசியமில்ல. கொஞ்சம்அவுட்ஆஃப்திபாக்ஸ்சிந்திக்கணும்நண்பாநீ.

அமிதாப்பண்ணாதமாஸ்படங்களா? ஆனாஅவர்கதையைநம்பிநடிக்கஆரம்பிச்சுபலவருஷங்களாயிடுச்சு. அதனாலஅப்படியோசி. இளையராஜாஇசை! ராம், மணிரத்னம், மிஷ்கின்மாதிரியானஇயக்குநர்களின்இயக்கம்! அப்படின்னுட்ராவல்பண்ணு. கபாலிமற்றும்காலாவில்நீஎடுத்தமுயற்சிசரி. ஆனாவீணாஎதுவும்பிரசாரநெடிக்குள்சிக்கிக்காத.’ என்றுஅழுத்தமாகஅட்வைஸியுள்ளனர். இதைத்தொடர்ந்துரஜினிஅழுத்தமாகவேஇதைப்பற்றிசிந்திக்கதுவங்கியுள்ளாராம்.

ரஜினிநடிக்க, இளையராஜாஇசைக்க, மிஷ்கின்இயக்க!.... வர்ரேவாவ்!. ஆனால், மாஸ்இயக்குநர்கள்ரஜினியைமீண்டும்குழப்பாமல்இருந்தால்இந்ததென்றல்வீசவாய்ப்புள்ளதுசாத்தியமே.