Asianet News TamilAsianet News Tamil

ரஜினியின் தர்பாரும்- அஜித்தின் வலிமையும் ஒரே கதையா..? நடுக்கத்தில் ஹெச்.வினோத்..!

. ரஜினியின் தர்பார் கதையும் இவர் இயக்கிக் கொண்டிருக்கும் வலிமை கதையும் ஒன்றுதான் என்கிற சந்தேகம் வந்துவிட்டதாம். 

Rajini's Darbar and Ajith's strength is the same story ..? H. Vinod in the middle
Author
Tamil Nadu, First Published Jan 8, 2020, 4:56 PM IST

தமிழ் சினிமாவில் ஒரே கதை கொண்ட படங்கள் இடைவெளி விட்டு எடுக்கப்படுவது  இயல்பாகி விட்டது.  ஆனால் ஒரே நேரத்தில் சில முன்பின் ஒரே கதையை கொண்ட படங்கள் உருவானால்..? அதுவும் ரஜினி நடித்த படக்கதையை ஒட்டியே அஜித் நடித்து வரும் படக்கதையும் எடுக்கப்பட்டால்..? இது என்ன புதுவிவகாரம்.Rajini's Darbar and Ajith's strength is the same story ..? H. Vinod in the middle

புது விவகாரமேதான். வலைமை பட இயக்குநர் ஹெச்.வினோத் மனதில் இப்படியொரு கவலை ஆட்டிப்படைத்து வருகிறதாம். யெஸ்... ரஜினியின் தர்பார் கதையும் இவர் இயக்கிக் கொண்டிருக்கும் வலிமை கதையும் ஒன்றுதான் என்கிற சந்தேகம் வந்துவிட்டதாம். காரணம் வலிமை படத்திலும் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். தர்பார் படத்திலும் ரஜினி போலீஸ் அதிகாரி. இரண்டு படங்களின் பின்னணியும் மும்பையை கதைக்களமாக கொண்டது. Rajini's Darbar and Ajith's strength is the same story ..? H. Vinod in the middle

இருபடங்களின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் ஒரே நேரத்தில் ஒரு சில காட்சிகள் ஷூட் செய்யப்பட்டன. அதற்காக ஷுட்டிங்கை நிறுத்தி விடவா முடியும்? அஜீத்தை வைத்து பில்டப் காட்சிகள், சண்டை காட்சிகளை படமாக்கிக் கொண்டிருக்கிறார் ஹெச்.வினோத். மெயின் கதைக்குள் போக வேண்டும் என்றால், தர்பார் படம் ரிலீசாகி அவரது சந்தேகம் தீர வேண்டும். ஆக, தர்பார் ரிலீசுக்காக காத்திருக்கும் லட்சோப லட்சம் பேரில் இயக்குநர் ஹெச்.வினோத்தும் ஒருவராகி விட்டார். Rajini's Darbar and Ajith's strength is the same story ..? H. Vinod in the middle

ஹெச்.வினோத்தின் நடுக்கத்திற்கு காரணம் தர்பார் படத்தை இயக்குவது ஏ.ஆர்.முருகதாஸ் ஆயிற்றே... பயம் இருக்காதா பின்னே..!
 

Follow Us:
Download App:
  • android
  • ios