அண்ணாத்த படம் பார்த்து வெளியே வந்த ரஜினி, தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என கூறி இயக்குனர் சிவாவை கட்டியணைத்து முத்தம் கொடுத்துள்ளார்.

தீபாவளிதிருவிழாவாகசூப்பர்ஸ்டார்ரசிகர்களுக்குஇயக்குனர்சிவாகொடுத்தஎமோஷனல்விருந்துஅண்ணத்தா. தாயுமானஅண்ணனின்அளவில்லாஅன்பைசொல்லும்இந்தபடம்எமோஷன்கலந்தகமர்சியல்படமாகமக்கள்மத்தியில்வரவேற்பைபெற்றுவருகிறது.

இதற்குமுன்புஇயக்குனர்சிவாவிற்குமிகப்பெரியதிருப்பு முனையாக அமைந்த "விஸ்வாசம்" அஜித்நடிப்பில்தாறுமாறானவெற்றியைபெற்றுகொடுத்தது . மகளைபிரிந்தகிராமத்துதந்தையின்பாசத்தைஉணர்ச்சிபொங்கபொங்கபொங்கல்பரசியாகவெளியானபடம் "விஸ்வாசம்". கடந்த 2019 -ம்ஆண்டுஒரேநாளில்ரஜினியின்பேட்டையும், அஜீத்தின்விஸ்வாசமும்இரட்டைபொங்கல்பரிசாகவெளியாகியிருந்தது. வசூல்ரீதியில்பேட்டை 250 கோடியையும், விஸ்வாசம் 204 கோடியையும்வசூலித்திருந்தது. வசூல்ரீதியில்ரஜினிபடம்முதல்இடத்தைபிடித்திருந்தாலும், தந்தைஎன்றாலேவிஸ்வாசம்அஜித்என்னும்அளவிற்குதூக்குதுரைமக்கள்மனதில்பதிந்துள்ளார்.

பலவருடம்கழித்துதந்தைமகள்இணையும்கிளைமாக்ஸ்காட்சியில்உணர்ச்சிவசப்படாதவர்களேஇருக்கமுடியாது. இரண்டுவருடங்கள்கழித்தும்பேசப்படும்இந்தபடத்தைபார்த்தபிறகேதன்னைவைத்துபடம்இயக்கரஜினிவாய்ப்புகொடுத்ததாகஇயக்குனர்சிவாதெரித்துள்ளார்தலஅஜித்தின் "விஸ்வாசம்" படத்தைபார்த்தரஜினிசிவாவைதனதுவீட்டிற்குவரும்படிஅழைத்துபடம்குறித்துபாராட்டியதோடு,இருவரும்புதியபடம்ஒன்றில்இணையலாம்எனகூறிசிவாவிற்குஇன்பஅதிர்ச்சிகொடுத்துள்ளார்.

இந்தசேதியைஅறிந்தசன்பிக்சர்ஸ்தயாரிப்புநிறுவனம்சிவா-ரஜினிஇணையும்புதியபடத்தைதயாரிக்கமுன்வந்துள்ளனர். ரஜினிக்கானகதைகருவைஉருவாக்கதுவங்கியஇயக்குனர்குழுதங்களுக்குகைகொடுத்தமனிதஉறவுகளையும், உணர்வுகளையும்மிகமிஞ்சியஅளவில்சேர்த்துஉருவாக்கியுள்ளனர். யுவனின்துள்ளல்இசையும்,எமோஷன்சீன்களில்வரும்இசையும்உணர்ச்சிதூண்டலாகஅமைக்கப்பட்டுள்ளது. 90's நாயகிகளானகுஷ்பு, மீனாவுடன்,லேடிசூப்பர்ஸ்டார்நயன்தாரா, கீர்த்திசுரேஷ்என 4 நாயகிகளுடன்வண்ணமயமாகஉருவாக்கப்பட்டுள்ளஅண்ணாத்த,கீர்த்திசுரேஷின்புதியபரிமாணத்தைவெளிப்படுத்திஉள்ளதுஎன்றேசொல்லலாம். அண்ணன்தங்கைஇடையேயானபாசமிகுதருணங்களைவெளிப்படுத்தியுள்ளஇந்தபடம்முத்து, அருணாச்சலம்உள்ளிட்டரஜினியின்வெற்றிபடங்களைகண்முன்நிறுத்துவதாகவேஉள்ளது.

சமீபகாலங்களாககாலா, கபாலி, பேட்டைஎனகேங்ஸ்டாராகசித்தரிக்கப்பட்டரஜினிக்குஒருஇளைப்பாறும்படமாகஅண்ணாத்தஇருப்பதாகரஜினிரசிகர்கள்மனமகிழ்ந்துள்ளனர். பிரமாண்டபொருட்செலவில்உருவானஇந்தபடம்தமிழ்நாட்டில் மட்டும்முதல்நாள்வசூலாகரூ. 30 கோடிகளுக்குமேல்பெற்றுதெறிக்கவிட்டுள்ளது.

இந்நிலையில்தனதுகுடும்பத்துடன்படம்பார்த்தநடிகர்ரஜினிமிகுந்தமகிழ்ச்சியில்இருந்ததாகவும், தன்னை கட்டியணைத்துமுத்தமிட்டதாகவும்கூறிய சிவா, இதுதனக்குஇன்பஅதிர்ச்சியளித்தாக உற்ச்சாகத்துடன் தெரிவித்துள்ளார்.