மீ டூ என்பது பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் எனவும் இஅத நேரத்தில் பெண்கள் அதனை தவறான வழியில் பயன்படுத்தக்கூடாது எனவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்
நடிகர்ரஜினிகாந்த்நடிக்கும் பேட்டஎன்கின்றபடத்தின்படப்பிடிப்புநேற்றுமுடிவடைந்தது. இதனைஅடுத்துவாராணாசியில்இருந்துசென்னைதிரும்பியரஜினிசெய்தியாளர்களைசந்தித்தார்.
அப்போதுபேசியஅவர், டிசம்பர் 12-ம்தேதிஅரசியல்கட்சிகுறித்தஅறிவிப்புஇல்லைஎனவும், கட்சிதுவங்குவதற்கானபணிகள் 90 சதவிகிதம்நிறைவடைந்துவிட்டதாகவும்தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் சபரிமலைக்குள்அனைத்துவயதுபெண்களும்நுழையலாம்என்றஉச்சநீதிமன்றத்தின்தீர்ப்பைதாம்வரவேற்பதாகவும், அதேநேரத்தில் ஐதீகம்பாதுகாக்கப்படவேண்டும்எனவும்கூறியுள்ளார்.
தொடர்ந்துபேசியஅவர், மீடூஎன்பதுபெண்களுக்குபாதுகாப்புதரவேண்டும்எனவும், பெண்களும்அதனைதவறானவழியில்பயன்படுத்தக்கூடாதுஎனவும்நடிகர்ரஜினிகாந்த்தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்தும், கவிஞர் வைரமுத்து நல்ல நண்பர்கள் என்றாலும், பாலியல் பிரச்சனையில் வைரமுத்து சிக்கிய பிறகு அவர் கருத்து தெரவிக்காமல் இருந்தார். ஆனால் மீ டூ வை பெண்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது என தெரிவித்திருப்பது வைரமுத்துவுக்கு மறைமுகமான ஆதரவாகவே பார்க்கப்படுகிறது.
