நடிகை ராய் லட்சுமி , தமிழ் திரையுலகை தாண்டி பாலிவுட் திரையுலகிலும் கால் பதித்துவிட்டார். இவர் நடிப்பில் இந்தியில் கடந்த ஆண்டு வெளியான, ’ஜுலி’ திரைப்படம் சரியாக ஓடாததால், இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் சரிவர அமையவில்லை.

 

எனவே தற்போது, வெப் சீரிஸ் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் இவரின் கை வசம் தற்போது தமிழில் 2 படங்கள் உட்பட, 3 படங்கள் உள்ளது.

 

ஒரு பக்கம் பிசியாக நடித்து கொண்டிருந்தாலும், அடிக்கடி செம்ம ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருக்கிறார். அந்த வகையில், தற்போது, பளபளக்கும் ஆரஞ்சு நிற வெல்வெட் பிகினி உடை போட்ட படி படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது. சமீபத்தில், ராய் லட்சுமி நடித்துள்ள ’பாய்சன் 2’ வெப் சீரிசின், போஸ்ட்டரில், உடை எதுவும் போடாமல் பிரபல நடிகரை கட்டி பிடித்தபடி போஸ் கொடுத்து அதிர்ச்சி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.