சமீபத்திய பாலிவுட் நாயகிகளுக்கு டப் கொடுக்கும் வகையில் கவர்ச்சி பொங்கும் அழகுடன் ஜொலிக்கிறார் அமீஷா பட்டேல். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்கு 46 வயதா பொய் சொல்லாதீர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

பாலிவுட், தெலுங்கு என பிசியாக இருந்த நடிகை அமீஷா பட்டேல் தமிழில் விஜய் நடித்த புதிய கீதை படத்தில் ஜோவாக தோன்றியதன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் தமிழில் இவருக்கு பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. தொடர்ந்து தெலுங்கு படங்களில் மும்மரமாக நடித்து வந்த அமீஷாவிற்கு தற்போது 46 வயதாகிறது.

இதற்கிடையே இவர் நடித்தகதர்: ஏக் பிரேம் கதா என்னும் படம் பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல வெற்றிகளை இவருக்கு கொண்டு வந்தது. அதோடு வசூல் ரீதியிலும் இந்த படம் நல்ல வெற்றியை கண்டது புதிய கீதை படத்தில் பார்ப்பதற்கு பதுமை போல் இருந்த ஜோ தற்போதும் அதே அளவு அழகுடன் தான் ஜொலித்து வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு...சந்தனுவின் கொழுந்தியாவை பார்த்துள்ளீர்களா?..வைரலாகும் கிகி சகோதரியின் புகைப்படம்

View post on Instagram

மேலும் செய்திகளுக்கு.. தனுஷ்..விஜய் சேதுபதியை ஒப்பிடுகையில் இது ஒரு விஷயமே இல்லை..உருவக்கேலி குறித்து ஆதங்கப்பட்ட சூர்யா பட நாயகி

 2010 ஆம் ஆண்டு தனது நீண்ட காலலருடனான உறவை முறித்துக் கொண்டதாக சமூக வலைதளத்தில் உறுதிப்படுத்தி இருந்த இவர், அதன் பின் தனது கரியரில் முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்து விட்டார். தற்போது இவர் கைவசம் ஐந்து படங்கள் உள்ளன. சோசியல் மீடியாவிலும் படு பிஸியாக இருக்கும் அமீஷா பட்டேல் தற்போது பச்சை நிற பிகினி அணிந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

View post on Instagram

அந்த வீடியோவில் சமீபத்திய பாலிவுட் நாயகிகளுக்கு டப் கொடுக்கும் வகையில் கவர்ச்சி பொங்கும் அழகுடன் ஜொலிக்கிறார் அமீஷா பட்டேல். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்கு 46 வயதா பொய் சொல்லாதீர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு.. தயாரிப்பாளரிடம் மோசமாக நடந்து கொண்ட இயக்குனர் பாலா..வெளியான திடுக்கிடும் தகவல்

View post on Instagram