public issues vijay 61 at Poland

தெறி வெற்றிக்கு பின்னர் சேர்த்து உள்ள மிகபிரமாண்ட வெற்றி கூட்டணி என்றால் அது விஜய் அட்லி என்று தான் சொல்லணும். சமீபத்தில் விஜய்க்கு மிக பிடித்த இயக்குனர் பட்டியலில் இருப்பவர் என்றால் அது அட்லி என்று தான் சொல்லணும். 

காரணம் விஜய் 63 படத்தின் இயக்குனரும் அவராம் என்று கிசுகிசுக்க படுகிறது தற்போது விஜய் 61 படபிடிப்பு முதல் கட்ட படபிடிப்பு சென்னை மற்றும் மதுரையில் முடித்து தற்போது ஐரோப்பிய நாடுகளில் நடந்து கொண்டு இருப்பது நாம் அறிந்த விஷயம்

கடந்த சில நாட்களாக போலந்த் நாட்டின் விமானநிலையத்திலும் அங்கு சுற்று பகுதியுலும் மிகவும் வேகமாக நடந்து வருகிறது இங்கு இதை தெரிந்த இந்திய ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்து லைனில் நின்று விஜய்யை பார்த்து செல்கின்றனர்.

இதை பார்த்த போலந்த் மக்கள் யார் இவர் என்று கேட்க நம் இந்திய ரசிகர்கள் விஜய் பெருமையால் சொல்ல போலந்த் மக்களும் தற்போது கோட்டம் கூட்டமாக வந்து குவிந்துள்ளனர். இதனால் படபிடிப்பு கொஞ்சம் தாமதம் ஆனது.