pro union members meet kamalahassan

அரசியல் பிரவேசத்திற்கு தயராகிக்கொண்டிருக்கும் உலக நாயகன் ‘பத்ம ஸ்ரீ’ கமல்ஹாசனை, மரியாதை நிமித்தமாக தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் (PRO) யூனியன் உறுப்பினர்களை நேரில் சந்தித்து பேசினார். உறுப்பினர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

பி.ஆர்.ஓ யூனியன் நடத்திய எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கான விருது, யூனியன் சார்பில் அவருக்கு வழங்கப்பட்டது.

படத்தில், யூனியன் தலைவர் டைமண்ட் பாபு, செயலாளர் பெருதுளசி பழனிவேல், பொருளாளர் என்.விஜயமுரளி, துணை செயலாளர் பி.யுவராஜ், முன்னாள் தலைவர் நெல்லை சுந்தரராஜன், செயற்குழு உறுப்பினர் கிளாமர் சத்யா ஆகியோர் உடன் இருந்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.