priyanka chopra most sexy photo shoot

பாலிவுட் திரையுலகில், முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா, தற்போது பாலிவுட் தாண்டி ஹாலிவுட் வரை கலக்கி வருகின்றார். திரைப்படங்கள் மட்டும் இன்றி விளம்பரப் படங்களிலும் அதிகமான தொகை பெற்றுக்கொண்டு நடித்து வருகிறார். விளம்பரப் படங்கள் நடிப்பதற்காகவே ஒரு மாதம் ஒதுக்கும் நடிகை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த நிலையில் பிரியங்கா சோப்ரா, ஒரு காலேண்டர் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

இந்த போட்டோஷுட்யில் கருப்பு நிறத்தில், மிகவும் கிளாமராக உள்ளார் போஸ் கொடுத்து ரசிகர்களை குஷி படுத்தியுள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இதோ...