Priyamaanaval serial actor and actress marriage
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும், 'பிரியமானவள்' சீரியலுக்கு பல இல்லத்தரசிகள் ரசிகர்களாக உள்ளனர்.
இதில் கணவன் மனைவியாக நடித்து வருபவர்கள் விஜய் மற்றும் சிவரஞ்சனி. இந்த சீரியலில் நட்ராஜ், அவந்திகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இருவருக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட நட்பு பின் காதலாக வளர்ந்துள்ளது. முதலில் நடிகை சிவரஞ்சனிக்கு தான் காதல் வந்துள்ளது. அதனை விஜயிடம் கூறியுள்ளார். விஜய் உடனே இவருடைய காதலை ஏற்றுக்கொள்ளாமல் கொஞ்சம் அவகாசம் எடுத்து யோசித்தபின் அவந்திகாவின் காதலை ஏற்றுக்கொண்டு இந்த காதலை விவகாரத்தை பெற்றோரிடம் இருவரும் கூறியுள்ளனர்.

இருவர் வீட்டிலும் இவர்களுடைய காதலுக்கு பச்சை கோடி காட்டி வரும் அக்டோபர் 30 ம் தேதி திருமண திருமணம் நடித்து வைக்க முடிவும் செய்து விட்டார்களாம்.
