பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகி, சின்னத்திரை சீரியல்களில் நடித்து பல ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பிரியா பவானி.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இவர் நடித்த 'காதல் முதல் கல்யாணம்' வரை சீரியலில் இவரை பார்பதற்க்கே தனி ரசிகர் கூட்டம் இருந்தது.

ஆனால் பிரியா தனது காதலர் ராஜவேல்லை திருமணம் செய்ய உள்ளதால் திடீர் என சீரியலை விட்டு விலகினார்.

இதனால் ரசிகர்கள் கடும் அப்சர்ட், திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வாய்ப்பு தருவதாக அந்த தொலைக்காட்சி கூறினாலும் , பிரியா ஆஸ்திரேலியாவில் திருமணத்திற்கு பிறகு குடியேற போவதால் கண்டிப்பாக க நடிக்க முடியாது என கூறிவிட்டாராம்.

தை மாதத்தில் இவர்களது திருமணம் நடக்கும் என பிரியாவின் நெருங்கிய வட்டாரத்தில் கூறப்படுகிறது.