Asianet News TamilAsianet News Tamil

சட்டையை இப்படியும் போடலாம்.. செக்ஸியாக பின்னழகை காட்டி அசரடித்த பிரபல நடிகை..! இன்றைக்கு டிரெண்ட் இவங்கதான் பாஸ்!

தமிழ் நடிகைகள் பிரியா பவானி சங்கர், வாணிபோஜன் ஆகியோரைப் போன்று, சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு ஹீரோயினாக அறிமுகமானவர் பிரஜக்தா மாலி. 

Prajectha  new style
Author
Chennai, First Published Dec 14, 2019, 12:04 PM IST

மராத்தி நடிகையான இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று (டிச.13) பகிர்ந்துள்ள செக்ஸி புகைப்படம்தான் தற்போது சமூகவலைதளத்தில் டிரெண்டிங் ஆகிவருகிறது.

Prajectha  new style

இதுவரை திருமணம் செய்து கொள்ளாத பிரஜக்தா மாலிக்கு தற்போது 30 வயதாகிறது. வரும் 2020ம் ஆண்டு நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என சமீபத்திய பேட்டியில் அவர் தெரிவித்திருந்தார். 

Prajectha  new style

படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், மாடலிங் மற்றும் ஃபேஷன் துறையில் அதிக ஆர்வம் கொண்ட பிரஜக்தா, அவ்வப்போது ஹாட் போட்டோஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்வதை பொழுதுபோக்காகக் கொண்டுள்ளார்.

Prajectha  new style

அந்த வகையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் இன்று (டிச.13) அவர் பகிர்ந்துள்ள இந்த செக்ஸி புகைப்படம்தான், ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது. பிளாக் அண்ட் ஒயிட்டில், சட்டையை பின் புறமாக போட்டுக் கொண்டு, அதிலும் பட்டன் போடாமல், பின்னழகு தெரியும்படி பிரஜக்தா வெளியிட்டுள்ள செக்ஸி புகைப்படம், இளைஞர்களிடையே அதிக லைக்ஸ்களை  குவித்து வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios