மராத்தி நடிகையான இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று (டிச.13) பகிர்ந்துள்ள செக்ஸி புகைப்படம்தான் தற்போது சமூகவலைதளத்தில் டிரெண்டிங் ஆகிவருகிறது.

இதுவரை திருமணம் செய்து கொள்ளாத பிரஜக்தா மாலிக்கு தற்போது 30 வயதாகிறது. வரும் 2020ம் ஆண்டு நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என சமீபத்திய பேட்டியில் அவர் தெரிவித்திருந்தார். 

படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், மாடலிங் மற்றும் ஃபேஷன் துறையில் அதிக ஆர்வம் கொண்ட பிரஜக்தா, அவ்வப்போது ஹாட் போட்டோஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்வதை பொழுதுபோக்காகக் கொண்டுள்ளார்.

அந்த வகையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் இன்று (டிச.13) அவர் பகிர்ந்துள்ள இந்த செக்ஸி புகைப்படம்தான், ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது. பிளாக் அண்ட் ஒயிட்டில், சட்டையை பின் புறமாக போட்டுக் கொண்டு, அதிலும் பட்டன் போடாமல், பின்னழகு தெரியும்படி பிரஜக்தா வெளியிட்டுள்ள செக்ஸி புகைப்படம், இளைஞர்களிடையே அதிக லைக்ஸ்களை  குவித்து வருகிறது.