Asianet News TamilAsianet News Tamil

பிரபுவின் 60வது பிறந்தநாள்.... ரஜினி நேரில் வாழ்த்து:

prabu birthday
Author
First Published Dec 25, 2016, 1:51 PM IST


நடிகர் திலகம் சிவாஜிகணேசன் மகனும் நடிகரும் ஆனா  பிரபு இன்று தன்னுடைய 60 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். 

prabu birthday

அவருடைய பிறந்த நாளுக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நேரில் சென்று வாழ்த்தியுள்ளார் . சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், பிரபுவும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடதக்கது. 

இவர்கள் இருவரும் இணைந்து குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன், சந்தரமுகி போன்ற படங்களில் இணைத்து நடித்துள்ளர்னர்.

prabu birthday

தற்போது ரஜினிகாந்த் பிரபுவை வாழ்த்தியபோது பிரபு குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட  புகைப்படம் வலை தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios