poster create new problem who is savithiri

நடிகையர் திலகம் சாவித்திரியின் வழக்கை வரலாற்று படத்தை இயக்கவிருக்கிறார் இளம் இயக்குனர் நாக் அஷ்வின்.

இந்த படத்தில் சாவித்திரியின் வேடத்தில் நடிக்க ஜோதிகா, அனுஷ்கா,நித்தியா மேனன் என பலரது பேர் பரிசீலிக்க பட்டது. இறுதியில் நித்தியா மேனன் நடிப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

தற்போது சில காரணங்களால் இந்த படத்திலிருந்து, நித்தியா மேனன் விலகியுள்ளார், அவருக்கு பதில் தற்போது சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் கமிட் ஆகியுள்ளனர்.

ஆனால் சாவித்திரியின் கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார் என இதுவரை தகவல் எதுவும் வெளியிடவில்லை...

இவர்கள் இரண்டு பேர் கொண்ட போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.