porn actress walk in red carpet not wearing her underwear

பிரான்ஸ் நாட்டில் தற்போது நடைப்பெற்று வரும், 2018 ஆம் ஆண்டிற்கான கேன்ஸ் திரைப்பட விழாவில் மிகவும் பிரபலமான பல நடிகைகள் கலந்துக்கொண்டு சிவப்பு கம்பளத்தில் ஒய்யாரமாக நடை போட்டு வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று பிரபல நீலப்பட நடிகை, பார்ராஹ் ஆபிரகாம் கீழே உள்ளாடை எதுவும் போடாமல் சிவப்புக் கம்பளத்தில் நடந்து வந்து போட்டோவுக்கு ஒய்யாரமாக போஸ் கொடுத்தார். இதனால் பலர் அதிர்ச்சியடைந்தனர்.

தங்க நிறத்தில் மிகவும் மெல்லியதாக ஆடை அணிந்து தன்னுடைய உடல் தெரியும்படி நடந்து வந்த இவர், வேண்டும் என்றே ஆடையை விலக்கி அந்தரங்க இடத்தை காட்டியுள்ளார் என பலர் தங்களுடைய கருத்தை வெளியிட்டுள்ளனர். மேலும் பார்வையாளர்கள் கவனத்தை ஈர்க்கவும், புகைப்பட கலைஞர்களின் பார்வையை ஈர்க்கவும் தான் இவர் கிழே எந்த உள்ளாடையும் போடாமல் மேடை ஏறியதாக பலர் விமர்சித்து வருகின்றனர். 

சென்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டு, நடிகைகள் பலர் தங்களுடைய உடலழகை மட்டும் இன்றி அந்தரங்க பாகங்களையும் கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டி போட்டுக்கொண்டு காண்பித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

View post on Instagram