பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே, அவ்வபோது மிகவும் ஆபாசமான உடைகளை அணிந்து புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களின் விமர்சனங்களுக்கு ஆளாகி வருபவர். 

ஒரு சில பாலிவுட் திரைப்படங்களிலும், சில பாடல்களுக்கு கவர்ச்சி நடனம் ஆடியும் பிரபலமான இவர், அரைகுறை ஆடை அணிந்து வெளியிடும் புகைப்படங்களை பார்க்கவே சோஷியல் மீடியாவில் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

அந்த வகையில் தற்போது, பூனம் பாண்டே அவருடைய காதலருக்கு  முக கவசம் அணிந்து, லிப் டூ லிப் கிஸ் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  பலரும் கொரோனா பீதியில் கலங்கி நிற்க இந்த ரணகளத்திலும் குதூகலமாக இவர் கொரோனா கிஸ் அடித்து மகிழ்ந்துள்ளார் பூனம் பாண்டே.

வைரலாகி வரும் அந்த புகைப்படம் இதோ...

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Caption this.

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on Mar 18, 2020 at 10:12am PDT