”பக்கா லோக்கல் ஆண்ட்டி கேரக்டர் இருந்தா என்னைக் கூப்பிடுங்க பாஸ்”...வலைதளங்களில் சூடான வலைவிரிக்கும் பூனம் பாஜ்வா...

”ஹலோ ஃப்ரண்ட்ஸ் நீங்கள் ‘குப்பத்து ராஜா’வில் எனது நடிப்பு குறித்து  எனது வலைதளப் பக்கங்களில் எழுதும் கமெண்டுகள் அத்தனையையும் ஒரு வரிவிடாமல் படிக்கிறேன். தொடர்ந்த உங்கள் ஆதரவுக்கு நன்றி” என்று படு கிளாமரான போஸ்களில் ஆஜராகி பல்ஸ் ஏற்றுகிறார் நடிகை பூனம் பாஜ்வா.

poonam bajwa photo uploads

”ஹலோ ஃப்ரண்ட்ஸ் நீங்கள் ‘குப்பத்து ராஜா’வில் எனது நடிப்பு குறித்து  எனது வலைதளப் பக்கங்களில் எழுதும் கமெண்டுகள் அத்தனையையும் ஒரு வரிவிடாமல் படிக்கிறேன். தொடர்ந்த உங்கள் ஆதரவுக்கு நன்றி” என்று படு கிளாமரான போஸ்களில் ஆஜராகி பல்ஸ் ஏற்றுகிறார் நடிகை பூனம் பாஜ்வா.poonam bajwa photo uploads

தமிழில் ‘சேவல்’ படத்தின் மூலம் அறிமுகமாகி,’தெனாவட்டு’ ‘அரண்மனை2’ போன்ற ஒன்றிரண்டு படங்களில் நடித்துவிட்டு மார்க்கெட் அவுட்டாகிவிட்டார். மூன்று வருடங்களுக்கு ‘முத்தின கத்தரிக்கா’ என்ற படத்தில் சுந்தர்.சி.யுடன் நடித்ததன் மூலம் சுத்தமாகப் படங்கள் இன்றி ஓய்வெடுத்து வந்த பூனம் நீண்ட இடைவேளைக்குப் பிறகு படு கவர்ச்சியாக வந்து வந்து போன படம் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த ‘குப்பத்து ராஜா’.poonam bajwa photo uploads

இப்படத்தில் சும்மா வெட்டியாக வந்துபோகும் ஆண்ட்டியாக நடித்ததில் வெற்றி அடைந்திருக்கும் பூனம் வாராது வந்த இந்த வாய்ப்பை விட்டுவிடக்கூடாது என்பதற்காக தனது முகநூல், ட்விட்டர்,இன்ஸ்டாகிராம் பக்கங்களில் படுகிளாமரான படங்களை விடாமல் பகிர்ந்து வருகிறார்.poonam bajwa photo uploads

இங்கே சாம்பிளுக்கு வெளியிடப்பட்டிருக்கும் இப்படங்கள் சென்ஸார் செய்யப்பட்டவை...

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios