Asianet News TamilAsianet News Tamil

மேக்கப் மேனை  தாக்கிய பிசாசு நடிகை....

pisasu actress rude the makeup man
pisasu actress-rude-the-makeup-man
Author
First Published Mar 22, 2017, 5:17 PM IST


பிசாசு படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் கொடுத்தவர், நடிகை பிராயாக மார்ட்டின், மலையாளத்தில் இவர் பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது மலையாள படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, மேக்கப் மேனுக்கும்  பிராயாக மார்ட்டினுக்கும் எதோ பிரச்சனை வெடித்துள்ளது.

இதனால் மேக்கப்மேன் தரைகுறைவாக பிராயாக மார்ட்டினை  திட்டியுள்ளார், இதனால் அந்த நாயகி அவரது அம்மாவிற்கு போன் செய்து அழுதுள்ளார், மேலும் திரும்பவும் அந்த நபர் பிராயாக மார்ட்டினை திட்டியதால் ஆத்திரத்தில் அவர் அந்த நபரின் கையை முறுக்கி அடித்துள்ளார்.

இதனால் படப்பிடிப்பு தளமே மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. 

Follow Us:
Download App:
  • android
  • ios