நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று ரஜினி கூறியதும் மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நாடாளுமன்றதேர்தலில்போட்டியில்லைஎன்றுரஜினிகூறியதும்மக்கள்மன்றமாவட்டச்செயலாளர்கள்கடும்அதிர்ச்சிஅடைந்துள்ளனர்.

நாடாளுமன்றதேர்தலில்தனதுநிலைப்பாடுஎன்னஎன்பதைஅறிவிக்கரஜினிமக்கள்மன்றநிர்வாகிகளைசென்னைக்குஅழைத்துள்ளதாககடந்தவாரமேஆசியாநெட்தமிழ்செய்திவெளியிட்டிருந்தது. அதன்படிகடந்தவெள்ளியன்றேஅனைத்துமாவட்டச்செயலாளர்களுக்கும்ரகசியமாகதகவல்அனுப்பிவைக்கப்பட்டது. சென்னைவரும்தகவலையாருக்கும்கசியவிடக்கூடாதுஎன்றுமாவட்டச்செயலாளர்களுக்குகண்டிப்பானஉத்தரவுபிறப்பிக்கப்பட்டது.
இதனைஅடுத்துசனிக்கிழமைசென்னைபுறப்பட்டமாவட்டச்செயலாளர்கள்பெரும்பாலும்தனதுகுடும்பத்தினரிடம்கூடரஜினியைசந்திக்கசெல்வதாககூறவில்லை. மாறாகமன்றப்பணிசெல்வதாககூறிவிட்டேசென்னைவந்துசேர்ந்தனர். அனைத்துமாவட்டச்செயலாளர்களும்ஏறக்குறையவருகைதந்தநிலையில், அனைவருமேநாடாளுமன்றதேர்தலில்ரஜினிஎடுக்கப்போகும்முடிவுஅதிரடியாகஇருக்கும்என்கிறகனவில்வந்துசேர்ந்தனர்.

மேலும்சிலர்எந்ததொகுதியில்போட்டியிடுவது, எம்.பியானால்என்னசெய்வதுஎன்கிறஅளவிற்குகற்பனைகுதிரையைதட்டிவிட்டனர். ரஜினிரகசியமாகஅழைப்புவிடுத்துள்ளதால்நிச்சயமாகபாசிட்டிவானஅறிவிப்பாகவேஇருக்கும்என்றும்அவர்கள்கருதினர். இப்படியாகசென்னைவந்துசேர்ந்தமாவட்டச்செயலாளர்கள்அனைவரும்ஒரேஇடத்தில்அமரவைக்கப்பட்டனர். ரஜினிவந்தபிறகுயாரும்பேசக்கூடாது, தலைவர்என்னசொல்கிறாரோஅதனைஅமைதியாககேட்கவேண்டும்என்றுசுதாகர்அனைவருக்கும்பாடம்எடுத்துள்ளார்.

இதனைஅடுத்துமிகுந்தஎதிர்பார்ப்போடுமாவட்டச்செயலாளர்கள்காத்திருந்தனர், விறுவிறுவெனவந்தரஜினி, கையோடுகொண்டுவந்திருந்தஒருஅறிக்கையைதானேபடித்துள்ளார். முதல்வரியிலேயேநாடாளுமன்றதேர்தலில்போட்டியில்லைஎன்றுகூறியதும்மாவட்டச்செயலாளர்கள்பலரும்முகத்தைகவிழ்ந்துகொண்டதாகவும், சிலருக்குவிக்கலேவந்துவிட்டதாகவும்கூறுகிறார்கள். அறிக்கையைபடித்துமுடித்தரஜினி, அதனைஊடகங்களுக்குஅனுப்புமாறுகூறிவிட்டு, அனைவரும்எப்டிஇருக்கீங்க? சாப்டுட்டுபோங்கனுசொல்லிட்டுவந்தவேகத்தில்புறப்பட்டுவிட்டாராம்.

அனைத்தும்நொடிப்பொழுதில்நடந்தேறிவிடசிலமாவட்டச்செயலாளர்கள்என்னநடைபெற்றதுஎன்பதேதெரியாமல்சிலைபோல்அமர்ந்துள்ளனர். பிறகுஒவ்வொருவரும்மற்றொருவர்முகத்தைபார்த்துபேந்தபேந்தமுழித்துக்கொண்டேஅங்கிருந்துபுறப்பட்டுள்ளனர். இப்படிஒருமுடிவைதலைவர்எடுப்பார்என்றுஎதிர்பார்க்கவில்லைஎன்றுசிலர்புலம்பியுள்ளனர். போட்டியில்லைஎன்றுகூறியாருக்காவதுஆதரவுஎன்றுகூறியிருந்தால்ஆவதுதேர்தல்வேலையில்கல்லாகட்டியிருக்கலாம்என்றுசிலர்எண்ணஓட்டம்வெளிப்படையாகதெரிந்தது.