Pakistan actress give the sexual harassment compliant for Hollywood actor

பாகிஸ்தானில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்று திரைப்படத்தில் நடிக்க நடிகைகளுக்கான தேர்வு நடத்தியுள்ளது. 

இதில் பாகிஸ்தான் நடிகை 'நாடியா கான்' மகளும் இந்த தேர்வில் பங்கேற்று உள்ளார்.

அப்போது அங்கு நடுவராக இருந்த பிரபல நடிகர் ஒருவர், அவரது மகளிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் இதுபற்றி 'நாடியா கான்' கூறுகையில், தன்னுடைய மகள் நடிகைகளுக்கான தேர்வுக்க்கு சென்ற போது நடுவர் ஒருவர் கையை பிடித்து இழுத்தும் , கட்டிப்பிடித்தும் , அசிங்கமாக நடந்து கொண்டிருக்கிறார். 

நடுவராக வந்திருந்த ஹாலிவுட் நடிகர் ஒருவர் இப்படி 14 வயது குழந்தையிடம் நடந்து கொண்டது முறையற்ற செயல்.

மேலும் தற்போது 'நாடியா கான்' அந்த ஹாலிவுட் நடிகர் மீது போலீஸில் புகார் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.