Oviya i is also compliant barani arthi leaked shocking information

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறிய ஆர்த்தி. ஓவியாவின் மனதை புரிந்து கொண்டு அவருக்கு ஆதரவாக தன்னுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் சமீத்தில் ஆர்த்தியிடம் அவருடைய ரசிகர் ஒருவர், பரணி பற்றி மற்றவர்கள் தவறாக கூறினால் அதை நீங்கள் எப்படி நம்பலாம், அங்கு ஓவியா மற்றும் பரணி தான் நல்லவர்கள் என்றார் என கூறியுள்ளார்.

இந்த ரசிகரின் ட்விட்டருக்கு பதில் அளித்துள்ள ஆர்த்தி, ஓவியாவும் பரணி பற்றி புகார் அளித்துள்ளார். எனக்கு பரணி மீது எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என டுவிட் செய்துள்ளார்.