ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 'கூழாங்கல்' திரைப்படம் இணையத்தில் வெளியாகி படக்குழுவினரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

பி.எஸ்.வினோத்ராஜ்இயக்கத்தில்உருவாகியுள்ளபடம் 'கூழாங்கல்'. யுவன்ஷங்கர்ராஜாஇசையமைத்துள்ளஇப்படத்தைரவுடிபிக்சர்ஸ்சார்பில்நயன்தாரா- விக்னேஷ்சிவன்இணைந்துதயாரித்துள்ளனர்

பிரபலமானசர்வதேசதிரைப்படவிழாக்களில் 'கூழாங்கல்' திரையிடப்பட்டுவிருதையும்வென்றுவருகிறது. அந்தவரிசையில்இந்தியாசார்பில்ஆஸ்கர்விருதுப்போட்டிக்கும் 'கூழாங்கல்' படம்தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுதமிழ்சினிமாவுக்குக்கிடைத்தபெரும்கவுரவமாகக்கருதப்படுகிறதுஇதற்குமுன்னர்வெற்றிமாறன்இயக்கத்தில்உருவான 'விசாரணை' படம் ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப்பட்டிருந்தது .

ஒவ்வொருஆண்டும்சிறந்தசர்வதேசத்திரைப்படம்என்கிறபிரிவில்ஆஸ்கர்போட்டிக்குஇந்தியாசார்பில்ஒருபடம்பரிந்துரைக்கப்படும். இந்தபடங்களைதேர்வுசெய்யஇயக்குநர்ஷாஜிஎன்.கருண்தலைமையிலான 15 பேர்கொண்டகுழுஉள்ளது. இந்தவருடபோட்டியில்வித்யாபாலன்நடித்தஷெர்னி’, விக்கிகவுஷல்நடித்தசர்தார்உதம்’, மலையாளத்தில்மார்ட்டின்ப்ரகத்இயக்கியநாயாட்டு’, தமிழிலிருந்துமண்டேலா’, 'கூழாங்கல்' ஆகியபடங்கள்வரிசைகட்டின.

இந்தபடங்களிலிருந்து 'கூழாங்கல்' படம்ஒருமனதாகத்தேர்வுசெய்யப்பட்டுபரிந்துரைக்கப்பட்டுள்ளது. 2022-ம்ஆண்டுமார்ச் 27-ம்தேதிஆஸ்கர்விருதுவழங்கும்விழாநடைபெறவுள்ளது. ரசிகர்கள், திரையுலகபிரபலங்கள்எனபலரும்படக்குழுவுக்குதங்களதுவாழ்த்துகளைதெரிவித்துவருகின்றனர்.

படத்தின்ரிலீஸ்குறித்துபிரபலதொலைக்காட்சிநிறுவனத்திற்குபேட்டியளித்திருந்தஅந்தபடத்தின்தயாரிப்பாளர்விக்னேஷ்சிவன் "இந்தஆண்டுடிசம்பருக்குள்படத்தைவெளியிடத்திட்டமிடப்பட்டுள்ளது. ஓடிடிதளத்தில்நேரடியாகவெளியிடநிறையஅழைப்புகள்வந்தன. ஆனால், படத்தைமுதலில்தியேட்டருக்குஎடுத்துச்செல்லவேதான்விரும்புவதாகவும்இதுகுறித்தஅதிகாரப்பூர்வதகவல்விரைவில்வெளியாகும்எனதெரிவித்திருந்தார். இந்நிலையில்கூழாங்கல்' திரைப்படம்இணையத்தில்வெளியாகிபரபரப்பைகிளப்பிஉள்ளது.

ஆஸ்கார்விருதுபெரும்படங்கள்கட்டாயம்இணையத்தில்வெளியாகிஇருக்ககூடாதுஎன்பதுமுக்கியரூலாகஆஸ்கார்கொண்டுள்ளது. இவ்வாறுஇருக்கஇதுவரைதிரையரங்குகளில்வெளியாகத 'கூழாங்கல்' இணையத்தில்கசிந்துள்ளது. இதனால்கூழாங்கல்' திரைப்படத்திற்குசிக்கல்ஏற்படக்கூடும்என்கிறஅச்சத்தில்படக்குழுஇருப்பதாகதகவல்வெளியாகியுள்ளது. நல்லபடங்களுக்குகிடைக்கும்அங்கிகாரம்இதுபோன்றமோசமானசெயல்களால் பின்னடைவைசந்திப்பதுஇயக்குனர்கள்மத்தியில்கலக்கத்தைஉருவாக்கியுள்ளது.