கம்ப்யூட்டர்ரையே விசித்திரமாக பார்த்த பல பாமர மக்களுக்கு இன்று வரை இன்டர்நெட் என்பது புரியாத புதிராக தான் இருந்து வருகிறது.
ஆனால் பல இளைஞர்களுக்கு இப்போதெல்லாம் இது சாதாரண விஷயமாகிவிட்டது.
யாரைப் பார்த்தாலும் கையில் போனும், இன்டர்நெட்டுமாக சுற்றி வருகின்றனர். அதோடு இப்போது வயர்லஸ் இன்டர்நெட் பொது இடங்களில் மக்களுக்கு ஏதுவாக பொறுத்த பட்டுள்ளது.
சமீபத்தில் லண்டனை சேர்ந்த ஆஸ்கார் வென்ற பிரபல பாடகி அடெல் பேட்டியில், நான் மேடையில் பாடும்பொழுது ஒரே நேரத்தில் 18,000க்கும் மேற்பட்ட போன் கேமராக்கள் என்னை படம் எடுக்கின்றன. இது அனுபவிப்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது.
ஆனால் அதே சமயம் எப்பொழுதும் போனும் கையுமாக இருப்பது ஆபத்துதான் என்றும்.
நீங்கள் வேண்டுமானால் காத்திருந்து பாருங்கள் ஒரு நாள் WIFI போன்ற வயர்லெஸ் விஷயங்கள் 25 வருடத்துக்குள் பலரையும் மரணத்துக்கு உள்ளாக்கும் என அடெல் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
இது அடெல் இளைஞர்களுக்கு எச்சரிக்கையாக கூறி உள்ளாரா அல்லது, சாபமாக கூறியுள்ளாரா நீங்களே சொல்லுக பாஸ்.....!!!
