ரஜினியை போலவே படத்துக்கு படம் அழகில் மெறுகேறி வந்தார் நயன்தாரா. புகழும் , சம்பளமும் ரஜினியை போலவே அதிகரித்து வந்தது. சம்பளமும் அப்படியே தான். அதனால் தான் அவர் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்பட்டு வந்தார். 

ஆனால் அதே சூப்பர் ஸ்டாருடன் தர்பாரில் நடித்துள்ள நயன்தாராவின் அழகு ரகசியம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. ரஜினியைவிட வயதானவராகத் தோன்றுகிறார் நயன்தாரா. முதுகை முழுவதுமாக திறந்து வைத்து முழுவதும் பளபள ஆயில் ஒப்பனையில் தந்தூரிக் கோழியைப் போல வலம் வரும் அவருக்கு ரிட்டையர்மெண்ட் கொடுக்க வேண்டும் என்கிறார்கள் ரசிகர்கள். புது வண்டி டயருக்கு எலுமிச்சை, லாரிக்கு கருப்பு கயிறு. தமிழ் கமர்சியல் சினிமாவுக்கு பழைய ஹீரோயின் நயன்தாரா இந்த மூன்றும் எதற்கு எனத் தெரியாது. ஆனால் கண்டிப்பாக இருக்கணும் எனப் பதிவிட்டுள்ளனர். 


பிகில் படத்தில் நயன்தாரா போர்சன் கம்மியாக இருந்திருந்தால், இன்னும் நல்லா இருந்திருக்கும். தர்பார் படத்தில் நயன்தாராவின் போர்சன் அதிகமாக இருந்திந்தால் இன்னும் நல்லா இருந்து இருக்கும்.  நயன்தாராவைவிட பொண்ணா நடிச்சிருக்குற நிவேதா தாமஸ்க்கு தான் ரோல் அதிகம். நயன்தாரா சும்மா ஒரு நாலு அஞ்சு சீன்ல தான் வருது.

 

செகண்ட் ஆப்ல வர்ற தேவையில்லாத பாட்டு நயன்தாராவும், படத்துல இருக்குனு காட்டுறதுக்காவே வச்ச மாதிரி இருக்கு. தர்பார் நயன்தாரா மட்டும்தான் வெள்ளை பெயிண்ட் பூசிட்டு வருகிறார் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.